புஷ்பவனம் குப்புசாமி. தமிழிசைக் கலைஞன். எல்லா வகைப் பாடல்களையும் பாடும் திறன்கொண்ட இசைக் கலைஞன். குறிப்பாக மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவன். தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.
TOUR DATES & TICKETS
No upcoming shows.
Get notified when they announce a show →